Velmurugan.T engagement report
@VelmuruganTVK - 114K followers on X
Measured over 56 original posts from a 30-day window, last computed on October 8, 2026.
Engagement
A typical post picks up 116 interactions against 114K followers, an engagement rate of 0.101%. Measured over 56 original posts, its engagement rate beats 54% of 20,444 tracked accounts of a similar size, which puts it in the middle of its size range rather than at either end. Posts are seen about 1.5K times each, and 7.50% of those impressions turn into an interaction. That is about 1.35% of the follower count, which is the gap between an audience on paper and an audience in a timeline. Posting runs at about 1.9 posts a day over the last 30 days, with activity on almost every day in the window. Most posts go out around 05:00 UTC, and Wednesday is the busiest day of the week. Of the 56 posts sampled, 100% carry an image or video. The account's strongest tracked post pulled 322 interactions, about 2.8x its own typical post.
Measured over 56 original posts from a 30-day window, last computed on October 8, 2026. Recurring tag: #hbdperiyar.
Compared with accounts its own size
Velmurugan.T's engagement rate beats 54% of the tracked X accounts closest to it in follower count (20,444 accounts, accounts of similar size (decile 8 of 10)). A percentile is spread evenly by construction, so 50 really is the middle of that group and 90 really is its top tenth.
On engagement per impression rather than per follower it beats 93% of the same group. When those two numbers disagree, the gap is about how far its posts travel rather than how people react to them.
Where this sits in the catalog
At 0.101%, Velmurugan.T sits above the 25th percentile of the 205,582 accounts in this comparison. That places it in the below the median band, which runs 0.024% to 0.143%.
Show the percentile table
| Percentile | Engagement rate |
|---|---|
| 10th percentile | 0.004% |
| 25th percentile | 0.024% |
| 50th percentile | 0.143% |
| 75th percentile | 0.679% |
| 90th percentile | 2.56% |
| 99th percentile | 82.4% |
This ruler is the whole measured catalog, not a size-matched group: it shows where the raw rate falls across every account we can measure, all of which are large. For a like-for-like comparison, read the size-band percentile above instead. See how the bands are built
Posting timing
This account posts most often around 05:00 UTC, and Wednesday is its busiest day of the week. The bars below are the catalog-wide pattern, with this account's own busiest slot marked. They do not show how this account performs at each hour: we keep one aggregate per account, not one per hour, so that measurement does not exist in our data.
Show engagement by hour posted, utc as a table
| Hour (UTC) | Vs author median | Posts |
|---|---|---|
| 00:00 UTC | -1% | 89K |
| 01:00 UTC | -2% | 90K |
| 02:00 UTC | -3% | 88K |
| 03:00 UTC | -4% | 94K |
| 04:00 UTC | -5% | 76K |
| 05:00 UTC | -4% | 75K |
| 06:00 UTC | -5% | 86K |
| 07:00 UTC | -5% | 93K |
| 08:00 UTC | -4% | 108K |
| 09:00 UTC | -4% | 124K |
| 10:00 UTC | -3% | 129K |
| 11:00 UTC | -3% | 141K |
| 12:00 UTC | -3% | 154K |
| 13:00 UTC | -3% | 167K |
| 14:00 UTC | -4% | 173K |
| 15:00 UTC | -2% | 176K |
| 16:00 UTC | -3% | 171K |
| 17:00 UTC | -3% | 159K |
| 18:00 UTC | -2% | 149K |
| 19:00 UTC | -2% | 141K |
| 20:00 UTC | -1% | 131K |
| 21:00 UTC | 0% | 116K |
| 22:00 UTC | -2% | 100K |
| 23:00 UTC | -1% | 90K |
Show engagement by day of week as a table
| Day | Vs author median | Posts |
|---|---|---|
| Sunday | +5% | 393K |
| Monday | +1% | 483K |
| Tuesday | -2% | 520K |
| Wednesday | -3% | 472K |
| Thursday | -2% | 430K |
| Friday | -3% | 447K |
| Saturday | +2% | 393K |
Formats this account uses
Its own posting mix on the left, and what each of those formats does across every account we track on the right. Only formats where the effect clears our publish test appear here, so an empty row is a format we could not measure rather than one that does nothing.
| Format | This account | Catalog effect | 95% interval | Accounts behind it |
|---|---|---|---|---|
| Image or video | 100% of posts | +111% | +108% to +115% | 34K |
| Outbound link | 0% of posts | -41% | -42% to -40% | 32K |
| Typical length | - | +15% | +14% to +16% | 32K |
- 100% of this account's sampled posts carry an image or video. Across the catalog, posts with an image or video run 111% above the same accounts' other posts.
- 0% of its posts carry a link off X. Across the catalog, posts with an outbound link run 41% below the same accounts' other posts.
- Its average post runs 2102 characters, which falls in the over 280 characters band. Across the catalog, posts over 280 characters run 15% above the same accounts' other posts.
These are catalog-wide differences applied to this account's own posting mix, not a measurement of how each format performs for this account specifically. We keep one median per account, not one per format per account, so the second thing is not something this data can tell you.
Best tweets
- Sep 15, 20262.8x their median
மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கிடைக்குமா? தோழர் நிவேதா மீது தாக்குதல் ஏன்? காவல்துறை அத்துமீறுவது ஏன்? மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, தோழர் நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவரின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு சனநாயக வழியில் போராடியவர்களை, காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் சனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும். அதேவேளையில், மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மரணத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு உண்மையும் கண்டறியப்பட வேண்டும். குற்றம் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவருமானால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை. மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தரவும், போராட்டத்தின்போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #JusticeForTamilselvan #CondemnPoliceBrutality #tamil #மாணவன்தமிழ்ச்செல்வன் #தோழர்நிவேதா
- Oct 7, 20262.4x their median
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை, இந்தியின் ஆதிக்கமா? தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை அரசே சீர்குலைக்கிறதா? தமிழர் கோயிலிலும் இந்தி நுழைவதா? தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைத் தரைமட்டமாக்கும் வகையில், மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிவருவது கடும் கண்டனத்திற்குரியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டதுடன், இரு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்தப் பிரச்சினை ஓய்வதற்குள், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து உறைகளில், மருந்து உட்கொள்ளும் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2025 டிசம்பரில் இந்த உறைகள் அச்சிடப்பட்டதாகவும், தற்போது அவற்றின் பயன்பாட்டை நிறுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால், இத்தனை மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்குள் இந்தி இடம்பெற்றதை நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததா? அல்லது தெரிந்தே அனுமதித்ததா? இந்தி அச்சிடப்பட்ட மருந்து உறைகளைத் தேர்வு செய்து அரசுப் பணத்தில் கொள்முதல் செய்தது யார்? அச்சு மாதிரியைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? ஒவ்வொரு முறையும் இந்தியை அரசுத் துறைகளுக்குள் நுழையவிடுவது யார்? இந்தித் திணிப்புக்குத் துணைபோகும் அந்த “கறுப்பு ஆடுகள்” யார்? தமிழ்நாடு அரசு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமா? தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குள் இந்தி நுழைவதற்கான "பாசிசத்தின் மெயின் டீமாகச் செயல்படுவது யார்?” மக்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு, பின்னணியில் முடிவெடுத்தவர்களை அரசு பாதுகாக்கிறதா? இந்நிலையில், மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுழைவாயிலில் தமிழ் எழுத்துகள் அகற்றப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையும் கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு தரப்பில் தமிழ் அகற்றப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பெயர்ப்பலகையில் உண்மையில் என்ன மாற்றம் செய்யப்பட்டது என்பதையும், அதற்கான ஆவணங்களையும் அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும். கோயில் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்தது யார்? எந்த உத்தரவின் அடிப்படையில் செய்தார்கள்? தமிழுக்கு எதிரான எந்த மாற்றமும் நடைபெறவில்லை என்பதை அரசு வெளிப்படையாக நிரூபிக்கத் தயாரா? நெடுஞ்சாலைப் பலகை, அரசு மருத்துவமனை மருந்து உறை, கோயில் பெயர்ப்பலகை என வெவ்வேறு இடங்களில் ஒரே மொழி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுவது சாதாரண நிர்வாகத் தவறுகளின் தொடர்ச்சியா? அல்லது அரசு நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் கொள்கைக்கு முரணான செயல்பாடுகள் ஊடுருவியுள்ளனவா? தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை மதிப்பதாகக் கூறும் அரசு, அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலேயே இந்தி இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். அனைத்து அரசு நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் அறிவிப்புப் பலகைகள், ரசீதுகள், மருந்து உறைகள், விண்ணப்பப் படிவங்கள் உள்ளிட்ட அச்சுப் பொருட்களை உடனடியாகத் தணிக்கை செய்து, இருமொழிக் கொள்கைக்கு முரணானவற்றை அகற்ற வேண்டும். மேலும், இந்தித் திணிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு, பொறுப்பை நிர்ணயித்து, துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தி. வேல்முருகன் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி #தமிழ்_எங்கள்_உரிமை #இருமொழிக்_கொள்கை #StopHindiImposition #tamil #SaveTamil
- Oct 2, 20262.1x their median
மாநில நெடுஞ்சாலைப் பலகையிலேயே இந்தி எதற்காக? தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதா? தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி! தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் சாலையில் அமைக்கப்பட்டுள்ள SH-93 மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் துறையிலேயே இந்தி திணிக்கப்படுவதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தப் பலகையில் இந்தி இடம்பெற்றதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு என்ன? எந்த விதிமுறையின் அடிப்படையில் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது? யாருடைய ஒப்புதலின் பேரில் இந்தி நுழைக்கப்பட்டது? என்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். ஒருபுறம், தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், மறுபுறம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நெடுஞ்சாலைத் துறையே வழிகாட்டிப் பலகையில் இந்திக்கு இடமளித்திருப்பது வேலியே பயிரை மேய்வது போன்ற செயலாகும். இது அப்பட்டமான இரட்டை வேடம் மட்டுமல்லாமல், கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த நிர்வாகப் பிழையா? அல்லது அரசுத் துறைகளின் வழிகாட்டிப் பலகைகளில் குறுக்கு வழியில் புதிய மொழி நடைமுறை ஏதேனும் புகுத்தப்படுகிறதா? என்பதை அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா காலந்தொட்டுத் தமிழ்நாடு சமரசமின்றிப் பின்பற்றி வரும் 'இருமொழிக் கொள்கை'யில் தற்போதைய அரசு ஏதேனும் சமரசம் செய்து கொண்டுள்ளதா? தற்போதுள்ள ஆட்சியில் இந்தித் திணிப்புக்கு மறைமுகமாக கதவு திறந்து விடப்படுகிறதா? என்பதைத் தமிழ்நாடு அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துகளை உடனடியாக நீக்கி, தமிழ்நாட்டின் மொழி உரிமையையும் இருமொழிக் கொள்கையையும் நிலைநாட்ட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #தமிழ்நாடு_இருமொழிக்கொள்கை #தமிழ்மொழி_உரிமை #இந்தித்திணிப்பு #TamilLanguage #TwoLanguagePolicy #tamil
- Sep 30, 20262.0x their median
சுற்றுலாத் துறையின் அரசு நிகழ்ச்சியில் ‘ராம் யாத்திரை’ ஏன்? தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆபத்தா? உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ‘ராம் யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டதும், 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவி உடையில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் வேடங்களில் பங்கேற்றதும் தற்போது பொதுவெளியில் விவாதப் பொருளாகியுள்ளது. சுற்றுலாவை முன்னிறுத்த வேண்டிய அரசு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட மத அடையாளம் கொண்ட பெயரும் காட்சியமைப்பும் வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன? தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கும் சமமான அணுகுமுறை பின்பற்றப்படுகிறதா? குழந்தைகளை ஒரே மாதிரியான காவி உடையில் பங்கேற்கச் செய்தது யாருடைய முடிவு? அதற்கான திட்டமிடல், அனுமதி மற்றும் நிர்வாகப் பொறுப்பு யாரிடம் இருந்தது? தனுஷ்கோடியின் வரலாறு, கடல்சார் வாழ்வியல், மீனவர்களின் பண்பாடு, ஈழத் தமிழர்களுடனான வரலாற்றுத் தொடர்பு போன்ற பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது, அரசு சுற்றுலா நிகழ்ச்சியில் ஒரே மதக் கதையாடல் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு சுற்றுலாத் துறை வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் எந்த மதத்திற்கும் எதிராகவோ, ஆதரவாகவோ அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அரசியலமைப்புச் சார்ந்த மதச்சார்பற்ற கொள்கைக்கு ஏற்பவும் அமைய வேண்டும். அரசுத் துறைகளின் நிகழ்ச்சிகளில் மத அடையாளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளனவா என்பதையும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட கலை நிகழ்ச்சியாகக் கடந்து செல்லாமல், அரசு நிகழ்ச்சிகளின் நோக்கம், நிர்வாகப் பொறுப்பு மற்றும் மதச்சார்பற்ற நடைமுறை குறித்து உரிய ஆய்வு நடைபெற வேண்டிய விஷயமாக உள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #TamilNaduTourism #SecularGovernance #tamil #அரசுநிகழ்ச்சி #மதச்சார்பற்றதமிழ்நாடு
- Sep 11, 20261.8x their median
இனப்படுகொலையின் காயங்களோடு வாழும் ஈழத்தமிழர்களை அவமதிப்பதா? ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகள். நமது இரத்தச் சொந்தங்கள். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரத்தால் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து, தாய்த் தமிழகத்தில் அடைக்கலம் தேடி வாழ்ந்து வருகின்றனர். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடியும், நீதிக்காகக் குரல் கொடுத்தும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். செம்மணி மனிதப் புதைகுழிகளின் உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றளவும் நாமும், நமது ஈழச் சொந்தங்களும் காத்திருக்கிறோம். இனப்படுகொலையால் ஏற்பட்ட ஆழமான காயங்களில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும் நமது இரத்தச் சொந்தங்கள், தங்கள் தொப்புள்கொடி உறவுகளின் தாயகமான தமிழ்நாட்டிலாவது கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியாதா? நீதிக்காக உலகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் நமது சொந்தங்கள், தாய்த் தமிழகத்திலும் அவமானத்தையும் அவமரியாதையையும் எதிர்கொள்ள வேண்டுமா? மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை, அரசு அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் செருப்பால் அடிப்பேன் என்று பேசியதோடு, கன்னத்திலும் அறைந்து உள்ளதாக செய்தி ஊடகங்களில் சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது. இதையே ஆதாரமாக வைத்து, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதோடு, கைது செய்து கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முகாம்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இனப்படுகொலையின் காயங்களோடும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியோடும் நீதி தேடும் நமது இரத்தச் சொந்தங்களைத் தாய்த் தமிழகத்திலேயே அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். நமது தொப்புள்கொடி உறவுகளின் கண்ணியத்தை அரசு வேடிக்கைப் பார்க்குமானால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நேரடியாகக் களமிறங்கி தொடர் சனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #ஈழத்தமிழர்உரிமை #மண்டபம்முகாம் #tamil #JusticeForEelamTamils #MandapamCamp
- Sep 16, 20261.7x their median
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா? சொந்த மண்ணில் வழிபாட்டு உரிமைக்குக் கையேந்தும் நிலை ஏன்? சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் மகா குடமுழுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழரின் வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் சைவ மரபின் பெரும் அடையாளமாகத் திகழும் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்வில், தமிழ்ச் சமய மரபுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும். இந்தக் கோரிக்கை வெறும் மொழி உணர்வு சார்ந்த ஒன்றல்ல. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் இறைநெறியோடு பின்னிப் பிணைந்தவை. எனவே, மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் நமது தமிழ் மரபு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இவ்விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சமஸ்கிருத வேதங்கள் ஓதப்படும் இடங்களிலேயே தமிழ்த் திருமுறை ஓதுவார்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடமுழுக்கின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவர்கள் தமிழ்த் திருமுறைகள் மற்றும் சைவ மந்திரங்களை ஓத அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செப்டம்பர் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கடந்த காலங்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்குகளில் தமிழ் மந்திரங்களை ஓதிய ஓதுவார்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், இம்முறையும் உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, கருவறை வழிபாடு, யாகசாலை நிகழ்வுகள், கோபுரக் கலச நன்னீராட்டு உள்ளிட்ட குடமுழுக்கின் முக்கியத் தருணங்களில் தமிழ் ஓதுவார்களின் பங்களிப்பு வெறும் பெயரளவில் இல்லாமல், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள வகையில் நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும். நமது தாய்மொழியின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய சூழல் இனியும் நீடிக்கக் கூடாது. கோயில்களின் வழிபாட்டு மரபுகளில் தமிழுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் குறித்து, அரசு தெளிவான நிரந்தர நடைமுறையை உருவாக்க வேண்டும். தமிழில் இறைவனைப் போற்றிய நாயன்மார்களின் பக்திப் பாரம்பரியம் வாழும் மண்ணில், தமிழ்த் திருமுறைகள் ஒலிப்பது எந்த வகையிலும் புறக்கணிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைய வேண்டுமானால், சடங்குகள் முறையாக நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்ச் சைவ மரபின் குரலும் அதில் முழுமையாக ஒலிக்க வேண்டும். எனவே, நீதிமன்ற உத்தரவின் உணர்வை முழுமையாகக் கடைப்பிடித்து, தமிழ் ஓதுவார்களுக்கு உரிய இடம், வாய்ப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யுமாறும், குடமுழுக்கு நிகழ்வுகளில் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் உள்ளிட்ட தமிழ்ச் சைவ மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குமாறும் தமிழ்நாடு அரசையும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #MaduraiMeenakshiAmmanTemple #Kumbhabhishekam #tamil #மதுரைமீனாட்சியம்மன்கோயில் #தமிழ்க்_குடமுழுக்கு
- Sep 25, 2026
கோலார் தங்கவயலில் தமிழர்களின் வீடுகள் அகற்றப்படுவது ஏன்? தமிழர்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்ற கர்நாடக அரசு முயற்சிக்கிறதா? கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், பல ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உரிகம் ரயில்வே மேம்பாலப் பணிக்காக சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இங்கு வசித்தவர்கள் முன்னாள் பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் (BGML) தொழிலாளர்களின் குடும்பங்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. நிர்வாகம் சில வீடுகள் அங்கீகரிக்கப்பட்டவை என்றும், மற்றவை ஆக்கிரமிப்புகள் என்றும் கூறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் போதிய கால அவகாசமும் மாற்று குடியிருப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களின் உரிமைகளை முறையாகப் பரிசீலிக்காமல், மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பது வளர்ச்சியா? அல்லது வாழ்வுரிமையைப் பறிக்கும் நடவடிக்கையா? கோலார் தங்கவயலின் வளர்ச்சிக்காக தலைமுறைகள் உழைத்த தமிழ்த் தொழிலாளர்களின் குடும்பங்களே இன்று தங்கள் வாழ்விடத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது. இதற்கிடையே, அனூர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவமும் ஏற்கெனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஒருபுறம் தமிழர்கள் உயிரிழக்கும் சம்பவம். மறுபுறம் நீண்டகாலமாக வாழ்ந்த தமிழர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது, கர்நாடகத்தில் தமிழர்களின் பாதுகாப்பும் வாழ்வுரிமையும் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறுவதற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், கர்நாடகத்தில் தமிழர்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்படுகிறார்களா? என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாப்பதுடன், மாற்று இடம் மற்றும் உரிய மறுவாழ்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசுடன் பேசி, கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட்டு, கர்நாடகத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் உயிர், உடைமை மற்றும் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாத வகையில், உரிய கண்காணிப்பையும் சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசுகளின் கடமை. கர்நாடக மண்ணில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி மற்றும் மறுவாழ்வை உறுதி செய்யவும், இனிவரும் காலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உரிமை மீறல்கள் நடைபெறாத வகையில் கடுமையான சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரையும், ஒன்றிய அரசையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #TamilRights #tamil #ProtectTamilLives #தமிழர்களின்வாழ்வுரிமை #கோலார்தங்கவயல்
- Sep 15, 2026
போலி புற்றுநோய் மருந்து மாஃபியா ஊடுருவல்! தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீவிர தணிக்கை செய்ய வேண்டும்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்! பெங்களூருவில் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள போலி புற்றுநோய் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஊசி மருந்து மோசடி விவகாரம், ஒட்டுமொத்த மனிதகுல மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மரணப் போராட்டத்திற்கு மத்தியில், மருத்துவத்தையும் மருந்துகளையுமே தங்களின் இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருக்கும் புற்றுநோய் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இத்தகைய பாதகச் செயல் மன்னிக்க முடியாத கொடும் குற்றமாகும். பெங்களூருவின் தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காலாவதியான மருந்துகளை மறுபேக்கிங் செய்தும், தரம் குறைந்த மருந்துகளை முன்னணி மருந்து நிறுவனங்களின் போலி லேபிள்களை ஒட்டி 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அங்குள்ள 90-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு இவை விநியோகிக்கப்பட்டதாகக் கூறி மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாஃபியா கும்பலின் கள்ள வலைப்பின்னல் கர்நாடக எல்லைகளைத் தாண்டி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டிலும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகள், தமிழக மக்களிடையே குறிப்பாக சிகிச்சையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மனித உயிர்களை விலையாக வைத்து இலாபம் ஈட்டும் இந்த போலி மருந்து மாஃபியாக்களின் சதிவலை தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் ஊடுருவியிருக்கிறதா? என்பதை துல்லியமாகக் கண்டறிந்து வேரறுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் மொத்த மருந்து விநியோகக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள புற்றுநோய் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் உண்மைத்தன்மையை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வரும் மருந்துகளின் கொள்முதல் ரசீதுகள் (Invoices), க்யூஆர் குறியீடு (QR Code) மற்றும் தொகுதி எண்களை (Batch Numbers) மருந்து கட்டுப்பாட்டுத் துறை தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். போலி மருந்துகள் ஊடுருவலைத் தடுக்க மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட அளவிலான மருந்தகங்களில் தணிக்கை செய்ய சிறப்பு பறக்கும் படைகளை உடனடியாக அமைக்க வேண்டும். ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து விற்பனையாளர்களோ அல்லது இடைத்தரகர்களோ தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி குண்டர் சட்டம் உள்ளிட்ட மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பும் எந்த நிலையிலும் சமரசத்திற்கு உட்படக்கூடாது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும். அத்துடன், தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உரிய நடவடிக்கைகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்: தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #FakeCancerDrugs #PatientSafety #tamil #போலிமருந்துதடுப்பு #மக்கள்நல்வாழ்வு
- Oct 1, 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குகள் மட்டுமே முக்கியமா? தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை முக்கியமில்லையா? மேகதாது திட்டத்திற்கான அனுமதியும் நிதி நடவடிக்கைகளும் விரைந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய நீர்வள ஆணையம் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். கர்நாடகா தனது அத்துமீறிய திட்டத்திற்காகத் தலைநகர் தில்லியில் நேரடியாகக் களமிறங்குகிறது. தமிழ்நாடு தனது நியாயமான காவிரி உரிமைக்காக என்ன செய்யப் போகிறது? கர்நாடக முதலமைச்சருக்குத் தில்லிக்குச் சென்று அழுத்தம் தர நேரம் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தனது மாநிலத்தின் நீருரிமைக்காகத் தில்லிக்குச் செல்ல நேரம் இல்லையா? கர்நாடகா ஒன்றிய அரசிடம் தனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும்போது, தமிழ்நாடு தனது எதிர்ப்பை அதே வலிமையோடு பதிவு செய்யப் போவது எப்போது? மேகதாது தொடர்பாகக் கர்நாடகா புதிய திட்ட அறிக்கையை முன்வைத்து ஒப்புதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு இனியும் வெறும் வாய்மொழி எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது. ஒன்றிய அரசு ஒரு முடிவை எடுத்த பிறகு எதிர்ப்பதா? அல்லது முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதா? மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காகவும் வாக்குக் கேட்பதற்காகவும் தொகுதிகளுக்கு விரைந்து செல்லும் தமிழக ஆட்சியாளர்கள், வாக்குக் கேட்கத் தொகுதிகளுக்குச் செல்ல முடிகிறது. தமிழ்நாட்டின் தண்ணீருக்காகத் தில்லிக்குச் செல்ல முடியாதா? இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளுக்காக முக்கியத்துவம் தரவில்லையே ஏன்? தமிழ்நாட்டின் விவசாயம் குறித்து, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து, அடுத்த தலைமுறை குறித்து, இவர்களுக்கு அக்கறை இல்லையா? இவர்கள்தான் எதிர்காலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்களா? இப்படியானவர்களைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? தேர்தல் களத்தில் காட்டப்படும் அரசியல் வேகம், காவிரி உரிமைக் களத்தில் ஏன் காணப்படவில்லை? மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வாக்குகளைத் தேடும் அவசரம், தமிழ்நாட்டின் நீருரிமையைக் காப்பதில் இல்லையே ஏன்? இது தேர்தல் முழக்கத்திற்கான தற்காலிகப் பிரச்சினை அல்ல. காவிரி நீரை நம்பியிருக்கும் விவசாயம், குடிநீர்ப் பாதுகாப்பு, தமிழ்நாட்டின் எதிர்கால நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இறையாண்மைப் பிரச்சினை. அதேவேளையில், இதில் இன்னும் எத்தனை காலம்தான் போராடிக்கொண்டிருப்பது? வருடம் 365 நாளும் காவிரிக்காகவே போராடிக்கொண்டிருந்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் எதிர்காலத்தையும் குறித்து நாம் அக்கறை கொண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்கு நகர்வது எப்போது? இந்தத் தொடர் போராட்டச் சுழலுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், நமது எதிர்காலப் பாய்ச்சல் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேகதாது திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதித்து, தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் அடங்கிய குழு தில்லிக்குச் சென்று, பிரதமர் மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக வலியுறுத்த வேண்டும். மேலும், ஒன்றிய அரசின் நடவடிக்கை, தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக அமையும் பட்சத்தில், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட உரிய சட்ட அமைப்புகளில் உடனடியாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகத்தின் ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னரே, பதிலளிக்கும் நிலையில் தமிழ்நாடு இருக்கக் கூடாது. முன்கூட்டியே அரசியல் அழுத்தத்தை உருவாக்கி, சட்டரீதியான தடுப்பை ஏற்படுத்தி, காவிரி உரிமையைப் பாதுகாப்பதற்கான உறுதியான செயல்திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவிரி தமிழ்நாட்டின் வாழ்வாதாரம். அதைக் காப்பதில் இனியும் தாமதம் கூடாது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #தமிழ்நாட்டின்காவிரிநீருரிமை #மேகதாது_திட்டத்தை_தடுக்க #tamil #CauveryWaterRights #StopMekedatuProject
- Sep 14, 2026
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து எண்ணெய் வேட்டையா? மயிலாடுதுறை கடலுக்கும் ஆபத்தா? மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக் கடலில் ஏற்கனவே 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் PY-3 எண்ணெய் வயலை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இப்பகுதியில் மேலும் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க, ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்துள்ளது. 1997 இல் தொடங்கப்பட்ட இந்த எண்ணெய் வயலில் 2011-ஆம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 மே மாதம் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் மட்டுமல்ல. இலட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களின் உயிர்நாடி. கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய தீவிரப் பாதிப்புகளை முழுமையாக மதிப்பிடாமல் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது. ஏற்கனவே பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மீனவர்களும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒருபுறம் மக்கள் வாழ்வுரிமைக்காகக் களத்தில் நிற்கும்போது, மறுபுறம் மயிலாடுதுறை கடற்பரப்பில் மேலும் 5 கிணறுகளுக்கு அனுமதி கோருவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மீனவ மக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். எளிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதா? அல்லது பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு வழிவகுப்பதா? தமிழக அரசு இதில் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்கத் தேவையான உறுதியான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் வழியே எந்தவொரு தடையின்மைச் சான்றிதழும் வழங்கப்படக் கூடாது. கடல் வளம் அழிந்த பின் நிவாரணம் வழங்குவது தீர்வாகாது. அதை முன்கூட்டியே பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. எனவே, மயிலாடுதுறை கடலில் 5 புதிய கிணறுகள் அமைக்கும் ஹார்டி நிறுவனத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #மீனவர்_வாழ்வாதாரம் #கடல்வளம் #SaveFisheries #StopHydrocarbon
Ranked by total interactions across everything we have tracked for this account, which is a longer history than the 30-day window the rates above use. The multiple compares each post to this account's own median.
Recurring topics
The most frequent hashtags in the sampled posts. They describe what this account writes about; they are not a performance signal, and the catalog-wide breakdown on the hub shows how little hashtag count moves.
Buy or sell Twitter (X) accounts - escrow-protected
PlayerSells is an escrow marketplace for Twitter (X) accounts. Every deal is protected, with no middleman risk.
Reading these numbers
A typical post picks up 116 interactions against 114K followers, an engagement rate of 0.101%. Measured over 56 original posts, its engagement rate beats 54% of 20,444 tracked accounts of a similar size, which puts it in the middle of its size range rather than at either end. Posts are seen about 1.5K times each, and 7.50% of those impressions turn into an interaction. That is about 1.35% of the follower count, which is the gap between an audience on paper and an audience in a timeline. Posting runs at about 1.9 posts a day over the last 30 days, with activity on almost every day in the window. Most posts go out around 05:00 UTC, and Wednesday is the busiest day of the week. Of the 56 posts sampled, 100% carry an image or video. The account's strongest tracked post pulled 322 interactions, about 2.8x its own typical post.
- What is Velmurugan.T's engagement rate on X?
- Velmurugan.T (@VelmuruganTVK) has an engagement rate of 0.101%, based on the median interactions across 56 original posts from the last 30 days against 114,022 followers. Replies, reposts and quote-posts of other people are excluded from that sample.
- Is that a good engagement rate?
- At 0.101%, Velmurugan.T sits above the 25th percentile of the 205,582 accounts in this comparison. Those comparison accounts are all large ones, because our scanning cadence is weighted towards big accounts, so this is a ranking among peers of similar scale rather than a ranking across X.
- Does @VelmuruganTVK have real engagement?
- Its engagement rate beats 54% of the tracked X accounts closest to it in follower count (20,444 accounts), which puts it in the middle of its size range group. Ranking inside a size band matters because engagement rate falls as accounts grow, so a raw rate would mostly re-measure the follower count. It is a starting point for a look at follower quality, not a verdict on it.
- When does @VelmuruganTVK post?
- Most posts go out around 05:00 UTC, and Wednesday is its busiest day, at roughly 1.87 posts per day across the measured window.